About

சராசரியானவர்களிடம் இருந்து,.......
Searching...

ஊர்களது பெயர்கள் – அந்தக் காலத்தில் என்ன பெயர்?

7:44 PM

           ஆன்மீகம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல ஊர்களது பெயர்கள் காலப்போக்கில் மாறி இப்போது புதிய பெயர்களுடன் விளங்குகின்றன. இன்றைய ஊர்களில் சில அந்தக் காலத்தில் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டது என்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்…


சிதம்பரம் – திருச்சிற்றம்பலம்


சீர்காழி – ஸ்ரீ காளிபுரம்


தாராசுரம் – ராஜராஜேஸ்வரம்


திருத்தணி – செருத்தணி


தக்கோலம் – திருவூறல்


காஞ்சிபுரம் – கச்சிமாநகர்


சோளிங்கர் – சோழலிங்கபுரம்


உறையூர் – திருமுக்கீஸ்வரம்


செம்மங்குடி – செம்பொன்குடி


வயலூர் – பீலவாயிலூர்


திரிசூலம் – திருச்சுரம்


மழபாடி – மழவர்பாடி


லால்குடி – தவத்துறை


நாமக்கல் – ஆரைக்கல்


வரகனேரி – வரகுணன் ஏரி


நொச்சியம் – நொச்சி நியமம்


உத்தம்சேரி – உத்தமசீலி


பழவேற்காடு – புலிக்காடு


கயத்தாறு – கசத்தியாறு


சிருங்கேரி – சிருங்ககிரி


உடுப்பி – ருப்ய பீடம்


மந்த்ராலயம் – மஞ்சாலி


பெரம்பலூர் – பெரும்புலியூர்


வீராணம் – வீரநாராயணபுரம்


ஏற்காடு – ஏரிக்காடு


தர்மஸ்தலா – குருமர்


வாதாபி – பாதாமி


உஜ்ஜயினி – அவந்தி


திருநெல்வேலி – வேணுவனம்


பதுமனேரி – பத்மநாபன் ஏரி


கொத்தவாசல் – கொற்றவாசல்


சுசீந்திரம் – சுந்தரசோழ சதுர்வேதிமங்கலம்


அம்பாசமுத்திரம் – இளங்கோக்குடி


கண்டியப்பேரி – கன்னடியர் பேரேரி


அந்தநல்லூர் – அந்துவநல்லூர்


ஆழ்வார் திருநகரி – திருக்குருகூர்


மானாமதுரை – மானவீரன் மதுரை


திருமணஞ்சேரி – எதிர்கொள்பாடி


மகுடஞ்சாவடி – மாக்டொனால்ட் சாவடி


தில்லை ஸ்தானம் – திருநெய்த்தானம்


நாகப்பட்டினம் – திருநாகைக்காரோணம்


கருந்திட்டைக்குடி – சுங்கந் தவிர்த்த சோழநல்லூர்


கோட்டாறு – மும்முடிச்சோழ நல்லூர்

0 கருத்துகள்: